Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“புண்ணியபுருஷன் லோக்நாயக் ஜேபி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நான் வணங்குகிறேன். அவரது தைரியம் மற்றும் ஒழுக்கமுடைமை ஒவ்வொரு இந்தியனையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***