Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் தன்னம்பிக்கையின் சக்தியை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


 வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தன்னம்பிக்கையின் மாற்றத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

आत्मविश्वास वह शक्ति है, जिसके बल पर सब कुछ संभव हैविकसित भारत के सपने को साकार करने में देशवासियों की यही शक्ति बहुत काम आने वाली है

श्रीर्मङ्गलात् प्रभवति प्रागल्भ्यात् सम्प्रवर्धते

दाक्ष्यात् तु कुरुते मूलं संयमात् प्रतितिष्ठति॥ “

***

(Release ID: 2222401)

TV/SMB/KR