Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சி சார்ந்த நிர்வாக மாதிரி மற்றும் ‘பொன்னான இந்தியா’வுக்கான பாதையை எடுத்துரைக்கும், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கைய நாயுடுவின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இக்கட்டுரையில், மக்களின் விருப்பங்களுடன் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய ஆளுகை மற்றும் ‘பொன்னான இந்தியா’வை எதிரொலிக்கும் வளர்ச்சி சார்ந்த நிர்வாக மாதிரியை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமராக திரு நரேந்திர மோடி, 4,399 நாட்களை நிறைவு செய்துள்ளதை கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கைய நாயுடு, இது மிகச் சிறப்பான சாதனை என்று பாராட்டியுள்ளார். இந்தியாவின் பாரம்பரியம், வளர்ச்சியையொட்டி, மக்களின் விருப்பங்களுடன் எதிரொலிக்கும் பிரதமர் மோடியின் வளர்ச்சி சார்ந்த நிர்வாக மாதிரியை அவர் எடுத்துரைத்துள்ளார்.”  

*

TV/IR/RJ/SE