Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் கருணைத் தொகையை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து அறிவித்தார்


வாரணாசியில் 2018 மே 15 ஆம் தேதி கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து அறிவித்தார்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

****