பி.எம்.இந்தியா
வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
“வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். பிரதமர் அலுவலகம் இந்த வெள்ள நிலவரம் குறித்து மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறது. உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறது.
தேசிய பேரிடர் நடவடிக்கைப் படையினர் தேடுதல் மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக
வாரணாசியில் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அனைத்து விதமான உதவிகளையும் வழங்க இரவு பகலாக செயலாற்றுகிறது. ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Deeply concerned by the flood situation in Varanasi. PMO is closely monitoring the situation & is in touch with with local authorities.
— Narendra Modi (@narendramodi) August 24, 2016
NDRF teams are present at Varanasi for rescue & relief work. The MP office there is working round the clock to provide all assistance.
— Narendra Modi (@narendramodi) August 24, 2016