பி.எம்.இந்தியா
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் சர்வதேச கப்பல் அணி திறனாய்வு 2016 – ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் சர்வதேசக் கடற்படைக் கப்பலணி திறன் ஆய்வு மற்றும் விமான அணிவகுப்பு இன்று நடைபெற்றது. வல்வேறு நாடுகளின் கடற்படைகளை ஒன்று திரட்டியதோடு இந்திய கடற்படையின் வலிமையையும் இது பிரதிபலித்தது.
இந்திய கடற்படையின் உள்நாட்டு தொழில்நுட்ப திறன்களைப் பிரதிபலிக்கும் கடல்சார் கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். கண்காட்சி நடைபெற்ற அதே இடத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு கலைஞர்களின் வேலைப்பாடுகளைக் கொண்டிருந்த ஓவியம் மற்றும் கைவினைக் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
இந்தியக் கடற்படை சிம்போனிக் வாத்தியக்குழு வழங்கிய குடியரசுத் தலைவரின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.
விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வதேச கப்பல் அணித்திறன் ஆய்வின் ஒரு பகுதியான நடவடிக்கை செயல்விளக்கத்தை பார்வையிட்ட பின் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
Presidential ship INS Sumitra proceeds for fleet review. pic.twitter.com/zeuKwgglov
— PMO India (@PMOIndia) February 6, 2016
PM @narendramodi at the Guard of Honour. pic.twitter.com/3pozv8cGtc
— PMO India (@PMOIndia) February 6, 2016
Glimpses from the International Fleet Review. pic.twitter.com/qfimF8XIuT
— PMO India (@PMOIndia) February 6, 2016
PM @narendramodi planting a sapling. pic.twitter.com/F9oT8GukDZ
— PMO India (@PMOIndia) February 6, 2016
All set for the Presidential Band Concert. pic.twitter.com/2ezc10CAgb
— PMO India (@PMOIndia) February 6, 2016
Enchanting music at the programme. pic.twitter.com/oQDxKec6GZ
— PMO India (@PMOIndia) February 6, 2016
Pictures from the International Fleet Review. pic.twitter.com/VBqiUnrLCc
— Narendra Modi (@narendramodi) February 6, 2016
Enthralling and exceptional music at the Presidential Band Concert. pic.twitter.com/vgfTdu5t6b
— Narendra Modi (@narendramodi) February 6, 2016
Exemplary marine exhibition here in Visakhapatnam. There were demonstrations on various aspects about the navy. pic.twitter.com/rQXhywYDa8
— Narendra Modi (@narendramodi) February 6, 2016
Seeing the proficiency & indigenous nature of technology used by our navy makes me very proud. pic.twitter.com/O1sj5nbFai
— Narendra Modi (@narendramodi) February 6, 2016
Was happy to see Khadi & Gram Udyog finding a prominent place at the exhibitions too. pic.twitter.com/aocv5k6RH3
— Narendra Modi (@narendramodi) February 6, 2016