Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜயதசமி தினத்தில் பிரதமர் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்


விஜயதசமி தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“உங்கள் அனைவருக்கும் எனது விஜயதசமி தின வாழ்த்துகள்” என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.