பி.எம்.இந்தியா
கடும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
“வெள்ளம் காரணமாக சென்னையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலவரத்தை காண்பதற்காக சென்னை புறப்படுகிறேன்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Leaving for Chennai to take stock of the situation arising due to the devastating floods: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 3, 2015