Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேளாண்மை மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள் குறித்து செயலர்கள் குழுவினர் பிரதமருக்கு ஆலோசனை வழங்கினர்


“வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளின்” ஆளுமையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இந்திய அரசின் செயலர்கள் குழுவினர் செயல்விளக்க ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நித்தி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

திட்டமிடப்பட்ட ஒன்பது செயல்முறை விளக்கங்களில், இது ஐந்தாவது செயல் முறை விளக்கக் கூட்டமாகும்

***