பி.எம்.இந்தியா
‘ஸ்கேட்சாட்–1’ செயற்கை கோள் மற்றும் 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி–35 ஏவுகணை செலுத்து வாகனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்தியா மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அடையும் தருணம் இது. ‘ஸ்கேட்சாட்–1’ செயற்கை கோள் மற்றும் 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி–35 ஏவுகணை செலுத்து வாகனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள்.
நமது விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர். இவர்களின் இந்த சாதனை 125 கோடி இந்திய மக்களின் மனதை தொட்டுள்ளது. மேலும் உலக அரங்கில் இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளது.” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Moment of immense joy & pride for India. Congratulations to @isro on successful launch of PSLV-C35/SCATSAT-1 & 7 co-passenger satellites.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016
Our space scientists keep scripting history. Their innovative zeal has touched the lives of 125 crore Indians & made India proud worldwide.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016