Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


உற்சாகம், மகிழ்ச்சி உள்ளிட்ட வண்ண திருவிழாவான ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “இத்திருநாள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை உருவாக்கட்டும்” என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

**********