பி.எம்.இந்தியா
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் எனது ஹோலி திருநாள் வாழ்த்துகள் “, என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
होली के पावन पर्व की सभी देशवासियों को ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) March 2, 2018
Wishing everyone a Happy Holi!