பி.எம்.இந்தியா
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது:-
அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல் வாழ்த்துகள். இந்த நிறங்களின் பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெருக்கட்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.