பி.எம்.இந்தியா
சண்டிகர் விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய விமான முனையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுநிலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் (பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்) 34வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துக் கொண்டு உரையாடினார். அப்போது 1893 செப்டம்பர் 11 அன்று சிகாகோவில் நடைபெற்ற மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தரின் உரையை பிரதமர் நினைவுக் கூறினார். சுவாமி விவேகானந்தாவின் உரையின் மனித நேயத்திற்கான செய்தியை உலகம் நினைவுக் கூர்ந்திருந்தால், 9/11 வன்முறை தாக்குதல் நடைபெற்றிருக்காது.
அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை கவனித்த பிரதமர், இக்குழந்தைகளே இந்நிகழ்ச்சியின் உண்மையான விருந்தினர்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று தான் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.
இவ்விழாவில் பட்டம்பெறும் மாணவர்கள் இது தங்கள் கல்வியின் முடிவை குறிக்கக் கூடாது என்று பிரதமர் மாணவர்களுக்கு நினைவூட்டினார். புத்தக உலகில் இருந்து உண்மையான உலகிற்கு மாணவர்கள் வரும் நிகழ்ச்சியாக இது அமைகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று வெற்றிகரமாக மருத்துவர்களாக மாறியுள்ள மாணவர்கள் அவர்களின் சொந்த முயற்சியால் மட்டும் இந்த வெற்றியை அடைய வில்லை. இவர்களின் நலனுக்காக சமூகத்தில் உள்ள பல்வேறு மனிதர்களின் பங்களிப்பும் இதில் அடங்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். உங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் இந்நாட்டின் ஏழை மக்களை உங்கள் மனதில் நினைவு கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
புனிதமான சுகாதாரத் துறையில் உள்ள உலக போக்கு குறித்து பிரதமர் பேசினார். பட்டம்பெறும் மாணவர்கள் நோயாளிகளின் நோயை தீர்ப்பது மட்டுமின்றி அவர்களுடன் நல்ல உறவை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். சிறந்த மாணவர்களுக்கு அவர் தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
சண்டிகரில் புதிய வீட்டு வசதி திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் செக்டார் 25ல் நடைபெற்ற பொது கூட்டத்தில் உரையாடினார். அப்போது மேடையில் முன்னாள் இராணுவ வீரர்கள் அவரை கவுரவித்தனர். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் நாட்டின் “பாதுகாப்பு கவசமாக” உள்ளனர். ஏனென்றால் இப்பகுதியில் அதிகபட்சமான மக்கள் இராணுவ படையுடன் இணைந்துள்ளனர். மத்திய அரசு தான் அளித்த வாக்குறுதியின்படி “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்” என்ற திட்டத்தை இராணுவ படையினருக்காக அமலாக்கம் செய்துள்ளது. இதற்கான புகழ் ஏழை மக்களுக்கும் இந்தியாவின் பொது மக்களுக்குமே போய் சேரும்.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இடையூறு குறித்து கவலை தெரிவித்த பிரதமர், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்த முக்கியத்துவம் மற்றும் குடியரசில் அதன் பங்கையும் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். அனைத்து பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைப்பெற வேண்டும். ஆனால், அதன் செயல்பாட்டில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது. மக்களவையில் ஏற்பட்டுள்ள முடக்கம் மக்கள் மன்றத்தில் பிரச்சினைகளை எழுப்ப என்னை வற்புறுத்தி உள்ளது என்று குறிப்பிட்டார்.
சண்டிகர் வீட்டு வசதி வாரியத்தின் தகவல் தொழில்நுட்ப தளங்களை பிரதமர் மக்களுக்காக இன்று துவக்கி வைத்தார். அரசின் நிர்வாகத்தில் இது போன்ற தொழில் நுட்பம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்கும். 2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்திய மக்களுக்கான ஒரு தொலை நோக்கு பார்வை எனக்கு உள்ளது. அது ஒவ்வொரு மனிதரும் வாழ ஒரு வீடு வேண்டும் என்பதே. இதனை நிஜமாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
PM's programmes in Chandigarh begin. He is inaugurating New Civil Air Terminal, Chandigarh Airport. https://t.co/PIvU2zTYDN
— PMO India (@PMOIndia) September 11, 2015
I congratulate all those who are beginning a new phase in their lives: PM @narendramodi begins his speech at PGIMER https://t.co/YERqGc2pZJ
— PMO India (@PMOIndia) September 11, 2015
Today is 9/11, a day when so many people lost their lives. But there is another relevance to this day in history: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
On this day in 1893 Swami Vivekananda went to USA and addressed the Parliament of World's Relgions in Chicago: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
'Sisters and brothers of America' these words of Swami Vivekananda...they were enough to make an impact on the audience: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
I am familiar with this institution. I used to stay here in Chandigarh and have visited this campus in the past: PM https://t.co/YERqGc2pZJ
— PMO India (@PMOIndia) September 11, 2015
Children from Government schools are here. Being here will leave a great impact on their minds. It will inspire them: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
Today your education is not ending. Nor is your learning ending today through this ceremony: PM @narendramodi https://t.co/YERqGc2pZJ
— PMO India (@PMOIndia) September 11, 2015
Earlier it was about the syllabus but now, more than books you are connected with lives: PM @narendramodi https://t.co/YERqGc2pZJ
— PMO India (@PMOIndia) September 11, 2015
Technology driven medical science in assuming importance: PM @narendramodi https://t.co/YERqGc2pZJ
— PMO India (@PMOIndia) September 11, 2015
We have become what we have due to the contribution of so many people. We have become what we have due to 'Samajh' (society) not Sarkar: PM
— PMO India (@PMOIndia) September 11, 2015
Focus is now on wellness. World is looking at preventive healthcare & this was seen when the world marked Yoga day so enthusiastically: PM
— PMO India (@PMOIndia) September 11, 2015
PM @narendramodi inaugurates new housing scheme in Chandigarh. https://t.co/hYKjwQFf6a
— PMO India (@PMOIndia) September 11, 2015
Haryana, Punjab and Chandigarh are here together, discussing opportunities for development. This is indeed wonderful: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
The inauguration of the airport is very helpful for the surrounding areas as well: PM @narendramodi https://t.co/hYKjwQFf6a
— PMO India (@PMOIndia) September 11, 2015
Everyone must come together to fulfil the dream for a digital India: PM @narendramodi https://t.co/hYKjwQFf6a
— PMO India (@PMOIndia) September 11, 2015
Technology enables the empowerment of the common man. The power of technology is immense: PM @narendramodi https://t.co/hYKjwQFf6a
— PMO India (@PMOIndia) September 11, 2015
The poorest of the poor must have their own homes to stay. I need your support for this effort that we are undertaking: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
I had said that we will work on OROP and work began right from the time we assumed office. We spoke to stakeholders: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
Previous government allocated Rs. 500 crore for OROP but when we looked into the matter further we realised amount is Rs. 10,000 crore: PM
— PMO India (@PMOIndia) September 11, 2015
The credit for implementation of OROP goes to the poor of the nation: PM @narendramodi https://t.co/hYKjwQFf6a
— PMO India (@PMOIndia) September 11, 2015
People of India will not forgive some of the parties for their conduct in the Parliament. Ideals of democracy were not respect: PM
— PMO India (@PMOIndia) September 11, 2015
What 40 people are doing in the Parliament is not in the spirit of democracy. Parliament has to function: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
Why are some people doing this, just for their arrogance. There can be nothing more unfortunate than this: PM on Parliament disruptions
— PMO India (@PMOIndia) September 11, 2015
Beyond the Lok Sabha is the Jan Sabha and that is why I am expressing my views here, in front of you: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 11, 2015
A wonderful day…interacted with people form Punjab, Haryana, Chandigarh, UP & Uttarakhand. Here are some pictures. pic.twitter.com/GpmOAvc9jL
— NarendraModi(@narendramodi) September 11, 2015
The new civil air terminal will benefit people of Chandigarh & nearby areas. It will enhance connectivity. pic.twitter.com/gYlrBmTRcJ
— NarendraModi(@narendramodi) September 11, 2015
One of the key priorities of our Government is to ensure that the poor have their own homes. http://t.co/M6VbmM3Z7F
— NarendraModi(@narendramodi) September 11, 2015
At PGIMER convocation, was happy that children from government schools joined us. Am sure they'll remember this day. http://t.co/gxaQZwOytQ
— NarendraModi(@narendramodi) September 11, 2015
I spoke about OROP & why the credit for the implementation of OROP must go to the poor of India. http://t.co/axJwKLyfu0
— NarendraModi(@narendramodi) September 11, 2015