Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2014 ம் ஆண்டின் இந்திய காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயிற்சி அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு

2014 ம் ஆண்டின் இந்திய காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள  பயிற்சி அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு

2014 ம் ஆண்டின் இந்திய காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள  பயிற்சி அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு

நூற்றுக்கும் மேற்ப்பட்ட 2014ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய காவல் பணிக்கு (ஐ.பி.எஸ்.) தேர்வு செய்யப்பட்டுள்ள பயிற்சி அலுவலர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை அவர் இல்லத்தில் இன்று சந்தித்தனர்.

பயிற்சி பெரும் அலுவலர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் கூறியவாது:-

சீருடை அதிகாரத்தின் சின்னமாக உள்ளது. இந்த அதிகாரம் சாதாரண மனிதனுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பயன்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டிற்காக பணிபுரியும் அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களின் உறுதிமொழியில் எந்த விதமான சமரசமும் இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்.