Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2015 ஆம் ஆண்டுக்கான சஃபைகிரி உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் மகாத்மா காந்தி விட பெரிய அளவிலான உத்வேகம் அளிப்பவர் இருக்க முடியாது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். புது தில்லியில் உள்ள இந்தியா டுடே குழுமம் ஏற்பாடு செய்திருந்த 2015 ஆம் ஆண்டுக்கான சஃபைகிரி உச்சி மாநாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், கடந்த ஒராண்டுக்கும் மேல் இந்த இயக்கத்தில் பலர் பங்கேற்றுள்ளனர் என்று கூறினார். இந்த விஷயத்தில் மின்னணு ஊடகங்கள் பெருமளவு சிறந்த முறையில் பங்காற்றி உள்ளன என்றும் பிரதமர் அப்போது தெரிவித்தார்.

தூய்மையாக இருப்பது என்பது பழக்கத்தில் வரக்கூடியது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தப் பழக்கம் தொடர்ந்து இருக்கும்போது அசுத்தமான சூழலை அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தை கடைபிடிக்கும் நம் நாட்டில் சமூக அளவிலான சுகாதாரம் கடைப்பிடிக்கப்படவில்லை என்றார் பிரதமர். இது திருத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

சுகாதாரமற்ற நிலைமை பல இடங்களில் இருப்பதால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தை அரசின் திட்டமாக மட்டும் எண்ணக்கூடாது. இது ஒவ்வொருவரின் திட்டமாகும் என்று அவர் கூறினார். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் இந்தியா தூய்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இது சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார்.

விருது பெற்றவர்களின் முயற்சியைப் பாராட்டிய பிரதமர் மற்றவர்களுக்கு இவர்களது பணி உத்வேகத்தை அளிக்கும் என்றார். கடந்த ஓராண்டில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் பலர், குறிப்பாக இளைஞர்கள், பங்களித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

***