பி.எம்.இந்தியா
பாட்னா விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடம் பீகாரின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தியாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாட்னா விமான நிலைய புதிய முனையத்தின் சில படங்களையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பாட்னா விமான நிலையம் நவீன முனையக் கட்டடத்தைப் பெற்றுள்ளது! பீகாரின் வளர்ச்சிக்கு இது மகத்தான செய்தியாகும்.
புதிய முனையத்திலிருந்து இங்கே சில காட்சிகள்.”
****
(Release ID: 2132573)
AD/TS/SMB/RR/SG
Patna airport gets a modern terminal building! This is great news for Bihar's progress.
— Narendra Modi (@narendramodi) May 29, 2025
Here are some glimpses from the new terminal. pic.twitter.com/bRSqgT8ajk