Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றை பராமரிப்பதில் சமநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றை பராமரிப்பதில் சமநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

நீடித்த சிறந்த ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சியடைவதற்கும் சமநிலையைப் பின்பற்றுவதன் சிறப்பை இந்த நீதிமொழி சுட்டிக்காட்டுகிறது. ஆரோக்கியம் என்பது நோய்கள் இன்றி வாழ்வது மட்டுமல்ல, அது ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு காரணிகளின் இணக்கமான சமநிலையையும் உணர்த்துவதாக பிரதிபலிக்கிறது.

இது குறித்த சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337753&reg=3&lang=1

***

SK/IR/SM/PS