பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.05.2026) ஹைதராபாத்தில் சிந்து மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
ஹைதராபாத் நகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சி இந்த மருத்துவமனை என்று பிரதமர் கூறியுள்ளார். மருத்துவமனை குழுவினர் நவீன தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் ஒருங்கிணைப்பதில் காட்டியுள்ள முக்கியத்துவத்தையும் அவர் பாராட்டினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஹைதராபாத்தில் சிந்து மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சி இது. மருத்துவமனை குழுவினர் நவீன தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் ஒருங்கிணைப்பதில் காட்டும் கவனம் பாராட்டத்தக்கது.”
***
(Release ID: 2259572)
TV/PLM/RJ
Inaugurated the Sindhu Hospital in Hyderabad. It’s a laudable effort to improve healthcare infrastructure in the city and surrounding areas. The emphasis on integrating latest technology and innovation by the hospital team is appreciable. pic.twitter.com/C48mHBbgTg
— Narendra Modi (@narendramodi) May 10, 2026
హైదరాబాద్లో సింధు హాస్పిటల్ను ప్రారంభించాను. నగరంలోనూ,పరిసర ప్రాంతాల్లోనూ ఆరోగ్య సేవారంగంలో మౌలిక సదుపాయాలను మెరుగుపరచడానికి ఇది ఒక ప్రశంసించదగ్గ ప్రయత్నం. అత్యాధునిక సాంకేతికతనూ,నవీన ఆవిష్కరణలనూ సమన్వయం చేసేందుకు ఆసుపత్రి బృందం ప్రత్యేక శ్రద్ధ వహించడం చాలా అభినందనీయం. pic.twitter.com/sByFppxgZZ
— Narendra Modi (@narendramodi) May 10, 2026