பி.எம்.இந்தியா
துணிச்சல் என்பது நாட்டின் மிகப்பெரிய வலிமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கடினமான சவால்மிக்க தருணங்களை எதிர்கொள்ளும் போது நாடு ஒன்றிணையவும், வளர்ச்சி, வளமை, தற்சார்பு ஆகியவற்றையொட்டி தொடர்ந்து முன்னேறவும் இது உத்வேகம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்:
“பலத்த காற்றுகளால் மலைகள்கூட தாக்குதலுக்குள்ளாகும், ஆனால் மிகக் கடுமையான சோதனைகளுக்கு இடையே உறுதிமிக்கவரின் மனம் அசைக்கப்படாமலும் இடையூறு ஏற்படுத்தப்படாமலும் நிலைத்திருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282311®=3&lang=1
***
SS/IR/KPG/KR
धैर्य किसी राष्ट्र की सबसे बड़ी शक्ति है। इससे कठिन चुनौतियों के बीच भी देश को एकजुट रहने के साथ ही प्रगति, समृद्धि और आत्मनिर्भरता की दिशा में निरंतर आगे बढ़ने की प्रेरणा मिलती है।
— Narendra Modi (@narendramodi) July 8, 2026
चलन्ति गिरयः कामं युगान्तपवनाहताः।
कृच्छ्रेऽपि न चलत्येव धीराणां निश्चलं मनः।। pic.twitter.com/r98zJBGmwE