பி.எம்.இந்தியா
ஞானத்தையும், பகுத்தறிவையும் கொண்டுள்ள ஒருவர் பெரியதோ அல்லது சிறியதோ அறிவின் ஒவ்வொரு துறையில் இருந்தும் அதன் அம்சத்தை ஏற்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு ஆதாரத்திலிருந்தும் மதிப்புவாய்ந்த ஞானத்தை நாடி ஏற்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்-
ஒரு தேனீ ஒவ்வொரு மலரிலிருந்தும் தேனை சேகரிப்பது போன்று, ஞானமும் பகுத்தறிவும் உள்ளவர் பெரியதோ, சிறியதோ அறிவின் ஒவ்வொரு துறையில் இருந்தும் அதன் அம்சத்தை ஏற்கவேண்டும் என்று நீதிமொழிக் கூறுகிறது. அதுபோன்று, ஒவ்வொரு ஆதாரத்திலிருந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்த ஞானத்தை நாடி ஏற்க வேண்டும்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307703®=3&lang=1
***
TV/IR/SM/GS
अणुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः।
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
सर्वतः सारमादद्यात् पुष्पेभ्य इव षट्पदः॥ pic.twitter.com/tRxMbC7War