பி.எம்.இந்தியா
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.”
***
(Release ID: 2315271)
SS/SV/RJ
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/qlf6XbF83C
— PMO India (@PMOIndia) September 26, 2026