Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பேரிடர் மீட்பு படையின் 12வது உதய தினம் – பிரதமர் வாழ்த்த


தேசிய பேரிடர் மீட்பு படையின் 12வது உதய தினத்தை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12வது உதய தினத்தை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு எனது வாழ்த்துகள். பேரிடர் அவசரகால நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் முயற்சி பாராட்டத்தக்கது.

உயிர் மற்றும் உடைமைகள் இழப்பை குறைக்க உதவும் கட்டமைப்பு முறைகள், செயல்முறை, திறன் மேம்பாடு ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்பு படை சரியாக கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

***