Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் விடுதலை


ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த செய்தியை பகிர்ந்துகொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி “ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் விடுதலை செய்யப்பட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரின் தந்தையிடம் பேசினேன். எட்டு மாதங்களுக்கு பிறகு பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் விடுதலை செய்யப்பட்ட மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.