பி.எம்.இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் 2015-ல் தென் ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் இந்தியா முதல்முறையாக அபாரமான வெற்றிபெற்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சிறப்பான செயல் திறன். நன்றாக விளையாடிய. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Great performance. Well played. Congrats Team India. You make us proud yet again.
— NarendraModi(@narendramodi) February 22, 2015