Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லாப்வேன்னுடன் பிரதமர் தொலைபேசியில் பிரதமர் உரையாடல்


ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீபன் லாப்வேன்னுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

“ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீபன் லாப்வேன்னுடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு ஸ்வீடன் அளித்து வரும் தொடர் ஆதரவினை நான் பெரிதும் பாராட்டுகிறேன்”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.