பி.எம்.இந்தியா
|
வ. எண் |
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பெயர் |
இத்தாலி தரப்பில் கையொப்பமிட்டவர் |
இந்திய தரப்பில் கையொப்பமிட்டவர் |
|
1. |
இந்தியா-இத்தாலி இடையே ரயில்வே துறை பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான விருப்ப கூட்டுப் பிரகடனம் |
திரு.ரெனாட்டோ மஸ்ஸோன்சினி, சிஇஓ மற்றும் பொது மேலாளர், இத்தாலி ரயில்வே |
திரு.வேத் பால், கூடுதல் உறுப்பினர் (திட்டமிடல்), ரயில்வே வாரியம் |
|
2. |
இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலுக்கும், இத்தாலி அரசின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்துக்கும் இடையே 70 ஆண்டுகால தூதரக உறவுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.லோரென்சோ ஏஞ்சலோனி, இந்தியாவுக்கான இத்தாலி தூதர் |
செல்வி.ரிவா கங்குலி தாஸ், தலைமை இயக்குநர், ஐசிசிஆர். |
|
3. |
எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இத்தாலி இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.லோரென்சோ ஏஞ்சலோனி, இந்தியாவுக்கான இத்தாலி தூதர் |
திரு.ஆனந்த் குமார், செயலாளர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் |
|
4. |
இந்தியா- இத்தாலி இடையே கலாச்சார ஒத்துழைப்புக்கான செயலாக்க வரைவு உடன்படிக்கை |
திரு.லோரென்சோ ஏஞ்சலோனி, இந்தியாவுக்கான இத்தாலி தூதர் |
செல்வி.ரீனத் சாந்து, இத்தாலிக்கான இந்தியத் தூதர் |
|
5. |
இத்தாலி அரசின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் பயிற்சிப் பிரிவுக்கும், இந்திய அரசின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சக வெளிநாட்டு சேவை கல்வி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.லோரென்சோ ஏஞ்சலோனி, இந்தியாவுக்கான இத்தாலி தூதர் |
திரு.ஜே.எஸ்.முகுல், தலைவர், எஃப்எஸ்ஐ. |
|
6. |
பரஸ்பரம் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இத்தாலி வர்த்தக முகமைக்கும், இன்வெஸ்ட் இந்தியா அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.மிச்செலி ஸ்கேன்னாவினி, தலைவர், இத்தாலி வர்த்தக முகமை |
தீபக் பக்லா, சிஇஓ, இன்வெஸ்ட் இந்தியா |
***