Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரேபரேலி என்.டி.பி.சி. ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்தார்.


உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள என்.டி.பி.சி. அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 2 லட்சம் வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்.

விபத்தில் காயமடைந்தோருக்கும் தலா ரூ 50, 000 வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.