Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அச்சமற்றத்தன்மையை அளித்து, உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


அச்சமற்றத்தன்மையை அளித்து உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

மக்களின் அச்சத்தைக் களைபவர் பெரும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார், மூன்று உலகிலும் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட பெரிய பரிசு ஒன்றும் கிடையாது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305791&reg=48&lang=1  

***

SS/IR/RJ/GS