Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரிண்டம் செங்குப்தா மறைவு – பிரதமர் இரங்கல்


திரு. அரிண்டம் செங்குப்தா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியர் திரு. அரிண்டம் செங்குப்தா தனது பத்திரிகை வாழ்க்கை மூலம் பலரது வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.


***