பி.எம்.இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்காக இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நமது ஹாக்கி அணியை கண்டு பெருமைப் படுகிறேன். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Very proud of our hockey team. Congratulations on winning the Asian Champions Trophy. @TheHockeyIndia
— Narendra Modi (@narendramodi) October 30, 2016