பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டி பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வெற்றி, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளையும் திரு மோடி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரிக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிகக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316253®=3&lang=1
****
TV/BR/SH
Congratulations to Parul Chaudhary on winning bronze in the Women’s 5000m at the Asian Games. Her success is very inspiring for budding athletes. All the best to her for the endeavours ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2026