Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆச்சார்ய கிருபாளனி பிறந்த நாள் – பிரதமர் அஞ்சலி


ஆச்சார்ய கிருபாளனி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உழைத்த ஆச்சார்ய கிருபாளனி பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.