பி.எம்.இந்தியா
இந்தியாவும் ஐதராபாத் மாகாணம் இணைவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுடன் ஐதராபாத் மாகாணம் இணைவதற்கு முக்கிய பங்கு வகித்த சர்தார் பட்டேலையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
“இந்தியாவுடன் ஐதராபாத் மாகாணம் இணைவதற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
இந்தியாவுடன் ஐதராபாத் மாகாணம் இணைவதற்கு சர்தார் பட்டேல் வகித்த முக்கிய பங்கை நினைவு கூறாமல் இது முழுமை அடையாது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
I salute all those who sacrificed their lives for India's unity during the period of the merger of Hyderabad State into India.
— Narendra Modi (@narendramodi) September 17, 2015
No mention of Hyderabad State's merger into India is complete without remembering exemplary role played by Sardar Patel during those times.
— Narendra Modi (@narendramodi) September 17, 2015