பி.எம்.இந்தியா
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவையில் இந்தியா-துனீசியா நாடுகளுக்கிடையே தொலைதொடர்பு (ICT) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜூன் 2, 2016ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியற்றுக்கிடையே ஆற்றல்மிக்க ஒத்துழைப்பையும், பரஸ்பர பகிர்தலையும் ஊக்கப்படுத்தும் வகையில் கையெழுத்தாகியுள்ளது.