Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கம்பெனி செயலர்கள் நிலையத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.) பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்


இந்திய கம்பெனி செயலர்கள் நிலையத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.) பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து வந்து பங்கெற்கும் கம்பெனி செயலர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் உரையாற்றுகிறார்.