பி.எம்.இந்தியா
இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“हिन्दी दिवस के अवसर पर बहुत-बहुत शुभकामनाएं।”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
******
हिन्दी दिवस के अवसर पर बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) September 14, 2017