Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா அணியை வென்றது இந்தியா – பிரதமர் வாழ்த்து


உலகக் கோப்பை கிரிக்கெட் 2015-ல் தென் ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் இந்தியா முதல்முறையாக அபாரமான வெற்றிபெற்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சிறப்பான செயல் திறன். நன்றாக விளையாடிய. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.