Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகப் பத்திரிகைச் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி


உலக பத்திரிகைச் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி :

“ உலக பத்திரிகைச் சுதந்திர தினம் ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமான சுதந்திரமான துடிப்புள்ள பத்திரிகை துறைக்கு உறுதியான நமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கான தினம்.

இன்றைய தினத்தில் இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்கள் தீவிரமாக செயல்படும் ஊடகங்களாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன, அவை பத்திரிகை சுதந்திரத்திற்கு கூடுதல் ஆற்றலை சேர்த்துள்ளன”

***