பி.எம்.இந்தியா
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் சிறந்த பூமியை உருவாக்குவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதற்கான சரியான நேரமாக இந்த நாள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் உறுதியான செயல்பாடுகளுக்கு வணக்கம் செலுத்துவதாக தனது செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தி :
“நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் சிறந்த பூமியை உருவாக்குவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதற்கான சரியான நேரமாக இந்த நாள் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் உறுதியான செயல்பாடுகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
`மக்களை இயற்கையுடன் தொடர்புபடுத்துதல்’ என்ற இந்த ஆண்டின் அடிப்படைக் கருத்து, நமக்குள்ளேயே தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர வேறல்ல.”
Cleaner and Greener Earth. https://t.co/HWhOLA8oGs #WorldEnvironmentDay #WithNature
— PMO India (@PMOIndia) June 5, 2017
A cleaner environment is an article of faith for us. We owe our future generations a greener and better planet. pic.twitter.com/cyLSb76WOU
— Narendra Modi (@narendramodi) June 4, 2017
#WorldEnviromentDay is the right time to reaffirm our commitment to protecting our environment and nurturing a better planet. pic.twitter.com/DE3dnrX6L2
— Narendra Modi (@narendramodi) June 5, 2017
This year’s theme of ‘Connecting People to Nature’ is nothing but getting connected with ourselves. #WithNature https://t.co/ZXl59gj8ra
— Narendra Modi (@narendramodi) June 5, 2017