Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவன தினத்தன்று எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வீரர்களுக்கு பிரதமர் வணக்கம் செலுத்தினார்.


எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவன தினத்தன்று எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வணக்கம் செலுத்தினார்

“அனைத்து எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வீரர்களுக்கும் இந்நாளில் நான் வணக்கம் செலுத்துகிறேன். இவர்கள் நம் நாட்டுக்காக செய்யும் ஈடு இணையற்ற சேவையை கண்டு நாம் பெருமை படுகிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்

***