பி.எம்.இந்தியா
“உத்கல திபாஸா” என்று அழைக்கப்படும் ஓடிஸா தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஓடிஸா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஓடிசாவில் உள்ள எனது சகோதர சகோதரிகளே! உங்களுக்கு உத்கல திபாஸா வாழ்த்துக்கள். ஓடிஸா மாநிலம் மேலும் வளர்ச்சியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.