பி.எம்.இந்தியா
கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
நமது நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தருணம் ஏற்பட்டபோதெல்லாம் வலிமையுடனும் வீரத்துடனும் செயல்பட்ட கடற்படையை இந்தியா எப்போதும் பெருமையாக கருதுகிறது. கடற்படை வீரர்களுக்கு எனது கடற்படை தின வாழ்த்துகள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
India is proud of a strong & valiant Navy, that has always risen to the occasion to protect our Nation. Navy Day greetings to Navy personnel
— Narendra Modi (@narendramodi) December 4, 2015