Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கட்ச் நகரில் நடைபெற்ற காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில், பல்வேறு கருப்பொருள் அடிப்படையிலான நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டார்.

கட்ச் நகரில் நடைபெற்ற காவல்துறை இயக்குநர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், பல்வேறு கருப்பொருள் அடிப்படையிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

காலையில், மாநாட்டு பிரதிநிதிகளோடு யோகாசன நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். காலை கட்ச் ரான் பகுதியில் சூரிய உதயத்தை பார்வையிட்டார்.

கருப்பொருள் அடிப்படையிலான காவல்துறை தொடர்பான பல்வேறு காட்சிகளை பிரதமர் பார்வையிட்டார். மேலும, தீவிரவாதம், இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பெண்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு பொருள் குறித்த விவாதங்களை பிரதமர் பார்வையிட்டார். காட்சிகள், அரங்குகள் மற்றும் உணவு இடைவேளையின்போது விவாதங்கள் ஆகியவை 13 மணி நேரம் நடைபெற்றன. உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உள்துறை இணை அமைச்சர்கள் திரு கிரேண் ரிஜிஜ்ஜு மற்றும் திரு ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

***