பி.எம்.இந்தியா
காபுல் அருகே நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“காபுல் அருகே நடந்த தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது. இந்த சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்
Anguished by the attack near Kabul. I condemn this mindless violence. My thoughts & prayers with the bereaved families & the injured.
— Narendra Modi (@narendramodi) June 30, 2016