Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டி: வெள்ளிப் பதக்கம் பெற்ற அஞ்சும் மவுட்கிலுக்குப் பிரதமர் பாராட்டு


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அஞ்சும் மவுட்கிலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டி, வாழ்த்தினார். அஞ்சும் மூன்று நிலை துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார்.

அவரைப் பாராட்டிய பிரதமர், “பெண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், மூன்றுவித நிலைகளிலும் திறம்பட சுட்டு, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

***