Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

குஜராத் மாநில தினத்தை முன்னிட்டு குஜராத் மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“குஜராத் தின வாழ்த்துகள். குஜராத் மக்கள் தங்களது எளிமைக்கும் தொழில் ஆர்வத்திற்கும் பெயர்பெற்றவர்கள். நமது நாட்டின் வரலாற்றில் முக்கியமாக சுதந்திர போராட்டத்தில் குஜராத் மாநிலம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு குஜராத் மாநிலம் தொடர்ந்து பணியாற்றட்டும்.”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.