Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளாவின் வெள்ள நிலைமை தொடர்பாக அம்மாநில முதலமைச்சருடன் பிரதமர் பேசினார்


கேரளாவின் வெள்ள நிலைமை தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேசினார்.

“கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுடன் இன்று காலை மீண்டும் பேசினேன். மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் அதிகப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கேரள மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.