Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து


சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அபுதாபி பட்டத்து இளவரசர் எச். எச். ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான், கத்தார் அரசர் எச். எச். ஷேக் தமிம் பின் ஹமது அல் தானி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. எச். இ. பிரான்காயிஸ் ஹாலண்ட் ஆகியோர் பிரதமர் மோடியை தொடர்புகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

*****