Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் படேல் நினைவு தினம் – பிரதமர் அஞ்சலி


சர்தார் வல்லபபாய் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த தினத்தில் சர்தார் படேல் நாட்டுக்கு ஆற்றிய அருந்தொண்டினையும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த அவரது போதனைகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

“சர்தார் படேல் நினைவு தினத்தன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்த தருணத்தில் அவர் நாட்டுக்கு ஆற்றிய அருந்தொண்டினையும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த அவரது போதனைகளையும் நாம் நினைவு கூறுவோம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.


***